• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ளது- சுகாதாரத்துறை அமைச்சு

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 19கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/07/17
in உலகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 19கோடியே இரண்டு இலட்சத்து 96ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 40இலட்சத்து 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 17கோடியே 34இலட்சத்து 92ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

Related

Tags: இந்தியாகொரோனா வைரஸ்கொவிட்-19பிரேஸில்ரஷ்யாவைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்- ஸ்டாலின்

Next Post

இலங்கையில் டெல்டா மாறுபாடு: மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றது சுகாதார அமைச்சு

Related Posts

இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!

2026-10-19
பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸ் வன்முறை; அமைதி காக்குமாறு மேக்ரோன் வலியுறுத்தல்!

2026-10-19
முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!
உலகம்

முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!

2026-10-19
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!
உலகம்

வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

2026-10-19
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!
உலகம்

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

2026-10-18
ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!
அமொிக்கா

ரஷ்யா மீதான தடைகள்: 60 நாட்களுக்குள் மீளாய்வு!

2026-10-18
Next Post
மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

இலங்கையில் டெல்டா மாறுபாடு: மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றது சுகாதார அமைச்சு

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறப்பு- தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறப்பு- தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் பக்தர்கள்

டெல்டா மாறுபாடு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் – சந்திம ஜீவந்தர

தடுப்பூசி முழுமையாக செலுத்தினாலும் டெல்டா தொற்று பரவும் அபாயம்!!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!

அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!

0
இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!

இங்கிலாந்தில் 20 மகப்பேறு பிரிவுகள் மூடப்படும் அபாயம்!

0
பல நாள் தேடுதலுக்குப் பின்னர் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

பல நாள் தேடுதலுக்குப் பின்னர் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

0
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய பலன்கள் என்ன?

இன்றைய நாளுக்கான ராசிபலன்!

0
டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

தலைமுடிப் பராமரிப்புக்கான எளிய வழிமுறைகள்!

தலைமுடிப் பராமரிப்புக்கான எளிய வழிமுறைகள்!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: