TNPL முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது லைக்கா கோவை கிங்ஸ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL )ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று லைக்கா கோவை கிங்ஸ் அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
Read more