• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
TNPL முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது லைக்கா கோவை கிங்ஸ்!

Anoj by Anoj
2022/07/30
in கிரிக்கெட், விளையாட்டு
72 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL )ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று லைக்கா கோவை கிங்ஸ் அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

கோயம்பத்தூர் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் நெல்லை றோயல் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெல்லை றோயல் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சஞ்சய் யாதவ் 55 ஓட்டங்களையும் அபரஜித் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லைக்கா கோவை கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், அபிஷேக் டன்வர் மற்றும் மணிஷ் ரவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷாருக்கான் மற்றும் ஷாய் சுதன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 209 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதன்மூலம் லைக்கா கோவை கிங்ஸ் அணி, 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்போது, லைக்கா கோவை கிங்ஸ் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷாருக்கான் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் ஷாய் சுதர்சன் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெல்லை றோயல் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், கார்த்திக் மணிக்கண்டன் 3 விக்கெட்டுகளையும் ஏஸ்வரன் மற்றும் பாபா அப்ராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்ரீ நிரஞ்ஜன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகாக, 1 விக்கெட்டினையும் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட லைக்கா கோவை கிங்ஸ் அணியின் தலைவர் ஷாருக்கான் தெரிவுசெய்யப்பட்டார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பத்தூர் மைதானத்தில் நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணி, மூன்று முறை சம்பியன் அணியான சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Related

Tags: இறுதிப் போட்டிகோவை கிங்ஸ் அணிசேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணிதமிழ்நாடு பிரீமியர் லீக்நெல்லை றோயல் கிங்ஸ் அணிஷாருக்கான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிபர்கள் முடிவு செய்தால் 5 நாட்களும் பாடசாலை நடைபெறும் – கல்வி அமைச்சு !

Next Post

காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
Next Post
காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு

காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை - பொது பாதுகாப்பு அமைச்சு

ஃபின்லாந்து- அமெரிக்க படைகளுடன் இணைந்து உயர் தயார்நிலைப் பயிற்சியில் பங்கேற்கும் பிரித்தானியா துருப்புக்கள்!

கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்?

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டும் - கூட்டமைப்பிற்கு ஐ.தே.க. அழைப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

0
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

2026-03-20

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.