• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொன்னாங்கண்ணிக் கீரை!

Ponnanganni greens—beneficial for physical health!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/03
in லைப் ஸ்டைல்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பொன்னாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவடையும் மற்றும் கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

எடை குறைவாக இருப்பவர்கள் துவரம் பருப்புடன் நெய் சேர்த்து இந்தக் கீரையைச் சாப்பிட்டால் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்பவர்கள் மிளகு மற்றும் உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் சூடாக்கி, மெல்லிய சூட்டில் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு, ஒற்றைத்தலைவலி மற்றும் கண் நோய்கள் நீங்கும். தோல் பளபளப்பாகும்.

உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்து சோர்வைப் போக்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது.

பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வீக்கம், இரத்தக் கசிவு குணமாகும்

Related

Tags: Ponnanganni greens—beneficial for physical health!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய 20 ஆயிரம் பேர்!

Next Post

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

Related Posts

மேக்கப் செய்த சில மணி நேரங்களிலேயே முகம் எண்ணெய்ப் பசையாக மாறுகிறதா? – இதோ தீர்வுகள்!
லைப் ஸ்டைல்

2026-11-02
உடல் எடையைக் குறைக்க உதவும் 6 வகையான ஆரோக்கியச் சாறுகள்!
லைப் ஸ்டைல்

உடல் எடையைக் குறைக்க உதவும் 6 வகையான ஆரோக்கியச் சாறுகள்!

2026-10-31
அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
லைப் ஸ்டைல்

அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

2026-10-30
பழங்களை எப்போது சாப்பிடுவது சிறந்தது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
லைப் ஸ்டைல்

பழங்களை எப்போது சாப்பிடுவது சிறந்தது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

2026-10-29
இரவில் செய்யக்கூடாத 7 செயல்கள்! உங்கள் அன்றாடப் பழக்கங்களில் கவனம் தேவை
லைப் ஸ்டைல்

இரவில் செய்யக்கூடாத 7 செயல்கள்! உங்கள் அன்றாடப் பழக்கங்களில் கவனம் தேவை

2026-10-28
முகப்பரு இல்லாத பொலிவான சருமம் வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!
லைப் ஸ்டைல்

முகப்பரு இல்லாத பொலிவான சருமம் வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

2026-10-24
Next Post
120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

AI தொழில்நுட்பத்தால் தீவிரமடையும் இணையத் தாக்குதல்கள் – பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

0
AI தொழில்நுட்பத்தால் தீவிரமடையும் இணையத் தாக்குதல்கள் – பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை!

AI தொழில்நுட்பத்தால் தீவிரமடையும் இணையத் தாக்குதல்கள் – பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை!

0
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொன்னாங்கண்ணிக் கீரை!

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொன்னாங்கண்ணிக் கீரை!

0
ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய 20 ஆயிரம் பேர்!

ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய 20 ஆயிரம் பேர்!

0
பைனான்ஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டு அபத்தமானது – வட கொரியா பதிலடி!

2026-11-03
120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

2026-11-03
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொன்னாங்கண்ணிக் கீரை!

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொன்னாங்கண்ணிக் கீரை!

2026-11-03
ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய 20 ஆயிரம் பேர்!

ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய 20 ஆயிரம் பேர்!

2026-11-03
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் (02.11.2026)

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 03.11. 2026

2026-11-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: