சபரிமலை ஐயப்பன் கோவில் ஜுலையில் திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவில் எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ...
Read more