சங்கானையில் காணாமல்போயிருந்த சிறுவன் சடலமாக கண்டெடுப்பு
யாழ்ப்பாணம்- சங்கானை பகுதியில் காணாமல்போன சிறுவன், வெள்ள வாய்க்காலில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று ...
Read moreDetails















