ரம்புக்கனையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்தார் செந்தில் தொண்டமான்!
ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சமிந்த லக்ஷானின் வீட்டுக்கு நேரில் சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ...
Read moreDetails




















