Tag: ஜீ.எல்.பீரிஸ்

பதில் நிதியமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் நியமனம்

பதில் நிதியமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்கா சென்றுள்ள காரணத்தினால், அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தொகை ஒதுக்கப்படும்: ஜி.எல்.பீரிஸ்

உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தொகை ஒதுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மற்றும் ...

Read more

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் – ஜீ.எல்.பீரிஸ்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல என  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் ...

Read more

தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் ...

Read more

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலிக்கு பயணம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இத்தாலிக்கு செல்லவுள்ளனர். இத்தாலி - போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பன்னாட்டு ...

Read more

ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருவதில் மகிழ்ச்சி – ஜீ.எல்.பீரிஸ்

ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருவதில் மகிழ்ச்சி அடைவதாகத் புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ...

Read more

அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம்?

  அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய, அமைச்சர்கள் நால்வர் ஜனாதிபதி செயலகத்தில் வேறு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிவிவகார அமைச்சராக ...

Read more

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது!

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27ஆம் ...

Read more

ஒரு வாரத்திற்கு மட்டுமே இரண்டாம் தவணை விடுமுறை – ஜீ.எல்.பீரிஸ்

2021 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடத்திட்டத்தை உள்ளடக்கும் வகையில் ...

Read more

ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் பீரிஸ்

ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. பத்தரமுல்லையில் ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist