ஒன்லைன் கற்றல் தளமான அமேசான் அகெடமியை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு!
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒன்லைன் கற்றல் தளமான 'அமேசான் அகெடமி'யை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. உயர்நிலைப்பாடசாலை மாணவர்களுக்கான போட்டித்தேர்வு, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் ...
Read more