உக்ரைன் விவகாரம் : இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்து!
உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு ...
Read more