Tag: நாடாளுமன்றம்

மீண்டும் நாடாளுமன்றம் வந்தார் பௌசி : முஜிபுருக்கு பதிலாக எம்.பி.யாக பதவியேற்பு!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று(வியாழக்கிழமை) மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளார். இதற்கமைய அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ...

Read moreDetails

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுகின்றது!

நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சக தகவல்கள் ...

Read moreDetails

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் விவகாரம் – விசேட அறிவிப்பினை வெளியிடுகின்றார் மைத்திரி?

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்: அலி சப்ரி

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முனைவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். அதன்படி, கடந்த ஆறு ...

Read moreDetails

இலங்கை நாடாளுமன்றில் முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் – ஆயிரத்து 283 நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் உள்ளதாக அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் அரசுக்கு சொந்தமான 420 நிறுவனங்கள் உட்பட ஆயிரத்து 283 நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 29 அமைச்சகங்களும் ...

Read moreDetails

அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும்: ஜெர்மி ஹன்ட்!

எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ள திட்டங்களின் கீழ் அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும் என்று திறைசேரியின் தலைவர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். தனது வரி மற்றும் செலவுத் ...

Read moreDetails

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான ...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க ...

Read moreDetails

IMF பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன – ரணில்

சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

எதிர்வரும் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிப்பு – நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பிக்கவுள்ளார். இதன் காரணமாக அன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட ...

Read moreDetails
Page 7 of 21 1 6 7 8 21
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist