• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தியவன்ன ஓயாவின் நிலைமை தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய சஜித்- சபையில் சலசலப்பு  

ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/06/21
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார்.

இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டமொன்று அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

ஆனால், இந்த ஒழுங்குறுத்தல் நெறிமுறைகள் என்பது ஊடக நிறுவனங்களிடம்தான் காணப்பட வேண்டுமே ஒழிய, அரசாங்கத்திடம் இருக்கக்கூடாது.

இவ்வாறான சட்டங்கள் நாட்டுக்கு அவசியம் என்றாலும், இதன் அதிகாரங்கள் ஊடக நிறுவனங்களிடம்தான் காணப்பட வேண்டும்

ஊடகவியலாளர்களின் பங்கு பற்றலுடன்தான் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது சுய ஒழுங்குப்படுத்தல் செயற்பாடாக இருக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சென்றால், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இது சுதந்திர ஊடகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துவிடும் என்பதோடு, ஜனநாயகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு சுய ஒழுங்குறுத்தல் ஒன்றை கொண்டுவருவதுதான் சிறப்பாக அமையும்.

இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஊடாக, அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொள்ள முற்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த விடயம் தொடர்பாக அனைத்து தரப்புடனும் கலந்துரையாடி ஒரு நவீன ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: coronavirusgottabayaSajith premadasaஅவுஸ்ரேலியாசிகிச்சைதடுப்பூசிநாடாளுமன்றம்பிரித்தானியாபோராட்டம்ரணில் விக்ரமசிங்கவவுனியாவிபத்துஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

Next Post

நடாஷா எதிரிசூரிய விளக்கமறியல் நீடிப்பு புருனோ திவாகராவிற்கு பிணை !

Related Posts

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!
இலங்கை

2026-04-30
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-30
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

2026-04-29
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகார சபை!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி !!

Update: மாயமான `டைடன்`: தேடுதல் பணியின் போது கடலுக்கடியில் கேட்ட  பயங்கர ஒலி

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

0
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

0
விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

0
மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

2026-04-30
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

2026-04-30
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-30
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர்  கடும் நடவடிக்கை !

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

2026-04-29

Recent News

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

2026-04-30
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

2026-04-30
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.