நாடாளுமன்றம் இன்று(செவ்வாய்கிழமை) காலை கூடவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்திருந்தார்.
எனினும், இன்றைய நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது உள்ளடக்கப்படவில்லை.

© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.