நேட்டோவின் 31ஆவது உறுப்பினராக பின்லாந்து சேரும்: நேட்டோ அறிவிப்பு!
நேட்டோவின் 31ஆவது உறுப்பினராக பின்லாந்து செவ்வாய்கிழமை சேரும் என மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அறிவித்துள்ளார். 'நேட்டோ தலைமையகத்தில் நாங்கள் முதன்முறையாக ஃபின்னிஷ் ...
Read more