முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அண்மைய தரவு அறிக்கையில் இந்த விடயம் ...
Read moreDetailsஇலங்கையின் அடிப்படை பணவீக்கம் அடுத்த சில மாதங்களில் 70% ஆக உயரக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அந்த கணிப்புகளின்படி, 2023ஆம் ...
Read moreDetails30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் ரயில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார். ஊதியங்கள் மீதான அதிகமான கோரிக்கைகள், ...
Read moreDetailsபணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றமை காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளில் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ...
Read moreDetailsபிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி பிரித்தானியாவின் நுகர்வோர் விலை ...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் மத்திய வங்கி ஒரு தசாப்தத்திற்கு பிறகு, முதல்முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, அதிக கவனம் செலுத்தும் தேர்தலுக்கு அவுஸ்ரேலியா தயாராகி ...
Read moreDetailsதேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கமைய, இலங்கையின் மாதாந்திர பணவீக்கம் முதல் முறையாக 20 சதவீதத்தை கடந்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் ...
Read moreDetailsஇலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன், மார்ச் ...
Read moreDetailsஎரிபொருள் விலை உயர்வால் கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுக்காக மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என தொழில்துறை வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. டீசலின் ...
Read moreDetailsஇந்தியாவில் பொது பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.