Tag: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி: தொடரை வென்றது நியூஸிலாந்து!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, ...

Read more

145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக புதிய சாதனைப் படைத்த டொம் ப்ளெண்டல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் டொம் ப்ளெண்டல் புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார். கராச்சி மைதானத்தில் நேற்று ஆரம்பமான ...

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அசார் அலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான அசார் அலி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் ...

Read more

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணி விபரம் வெளியீடு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், விளையாடும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிம் சவுத்தீ தலைமையிலான அணியில், சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதி, நவம்பவர் ...

Read more

இங்கிலாந்து அணிக்கெதிரான 5ஆவது ரி-20இல் பாகிஸ்தான் சிறப்பான வெற்றி!

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஐந்தாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 ...

Read more

பாபர் அசாம் சதம்: இங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20இல் பாகிஸ்தான் அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், ...

Read more

பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா: ஹர்திக் பாண்ட்யா அபாரம்!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2ஆவது லீக் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டுபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் ...

Read more

நெதர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ...

Read more

246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்தது இலங்கை அணி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ...

Read more

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் சாதனை வெற்றி!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் சாதனை வெற்றியை பதிவுசெய்துள்ளது. போட்டி நடைபெற்ற காலி சர்வதேச மைதானத்தில், கடந்த ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist