முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
தொழிலாளர்களின் ஊதியத்திற்காக கூடுதலாக 140 மில்லியன் பவுண்டுகளை உள்ளூர் சபைகளுக்கு வழங்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. துணைப் முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி, உள்ளூர் அதிகார சபையான கோஸ்லாவுடன் ...
Read moreDetailsபாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசியர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறுவர்களின் கல்வி தொடர்பில் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsநகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ...
Read moreDetailsபாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு இணைய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ...
Read moreDetailsதற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சினால் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான ...
Read moreDetailsஅரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவடையவுள்ளன. இரண்டாம் தவணை ஜூன் ...
Read moreDetailsபல தசாப்தங்களில் இல்லாத அளவு பிரித்தானியாவை தாக்கிய மிக மோசமான புயலில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். யூனிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலினால், லண்டனில் 30 வயதுடைய ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கடகிழமை) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை ...
Read moreDetailsநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, முதலாம் தரம் முதல் 13ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக்கைகளை சாதாரண ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.