கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
சமூக ஊடகங்களில் பரவி வந்த ஒருவரை மண்வெட்டியால் தாக்கும் வீடியோவை வெளியிட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக வலைப்பின்னல்களில் பரவி ...
Read moreDetailsதனது 5 வயது மகள் மீது தாக்குதல் நடத்தி, அதனை காணொளி பதிவு மேற்கொண்டு, வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நபர் ஒருவரை இலங்கை ...
Read moreDetails78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான ஒத்திகைகள், கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு இன்று (30) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ...
Read moreDetails2025 ஏப்ரல் 18 ஆம் திகதி டோலஹேன பகுதியில் 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கு மத்துகம பொலிஸார் ...
Read moreDetailsகம்பஹாவில் கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (26) கம்பஹா நீதிவான் நீதிமன்றில் ...
Read moreDetailsசட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 165,200 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 47 வயதான நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...
Read moreDetails2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் நாடு முழுவதும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் மொத்தம் 82 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை ...
Read moreDetailsகொஹுவல பகுதியில் ஒருவரை படுகாயப்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...
Read moreDetailsமின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நேற்றைய (29) தினம் நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகம் மற்றும் வளாகத்தில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ...
Read moreDetailsதெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினால் பல நாள் மீன்பிடிக் கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏழு நாள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.