மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன
இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11 இலட்சத்து 47 ஆயிரத்து 770 டோஸ் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ...
Read more