இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் நாட்டுக்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்கமைய 1.9 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.