கொரோனா மற்றும் டெங்குக்கு நடுவில் இலங்கையில் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்
கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு கூடுதலாக, தற்போது நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. ...
Read more