Tag: போராட்டம்

UPDATE – தடைகளை மீறி பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டம்!

தங்காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள முதல் தடை அரண்களை (barricades) உடைத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் ...

Read moreDetails

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்கள்!

நாடளாவிய ரீதியில் மக்களால் நடத்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்கள் பதிவாகி வருகின்றன. அரசுக்கு எதிராகவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் ...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் பலாலி வீதி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நகர்கின்றது!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு கோரியே பல்கலைகழகம் முன்பாக இன்றைய தினம்(திங்கட்கிழமை) காலை குறித்த போராட்டம் ...

Read moreDetails

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்!

ஐரோப்பாவை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள ரஷ்யாவில் உக்ரைனின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கையில் உள்ள உக்ரைன் ...

Read moreDetails

காணி அபகரிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை ...

Read moreDetails

நாடாளுமன்றில் டோர்ச் லைட்களுடன் எதிர்க்கட்சி போராட்டம் – அமர்வுகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் டோர்ச் லைட்களை (torches) கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையை அடுத்து ...

Read moreDetails

அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம்: அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியே வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த போராட்டமென ஜனாதிபதி ...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டம்!

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் ...

Read moreDetails

துணைவேந்தரின் உறுதிமொழியையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 தொடக்கம் மாலை ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதனால் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத ...

Read moreDetails
Page 11 of 20 1 10 11 12 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist