யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் மலேரியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். அதன்படி, ...
Read moreDetails
















