எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
அவுஸ்ரேலியாவின் மத்திய வங்கி ஒரு தசாப்தத்திற்கு பிறகு, முதல்முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, அதிக கவனம் செலுத்தும் தேர்தலுக்கு அவுஸ்ரேலியா தயாராகி ...
Read moreமத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார். அத்துடன், நிதியமைச்சின் ...
Read moreமத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreஅத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் டி தி. சமரசிங்க ...
Read moreஇலங்கை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது ...
Read moreஇலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் அனைத்தும் திருப்பிச் செலுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...
Read moreஎதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ...
Read moreஇலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர் மற்றும் ...
Read moreமத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று (புதன்கிழமை) ...
Read moreஇலங்கையின் தற்போதைய வெளிநாட்டு ஒதுக்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நுண் பொருளாதார மற்றும் நிதி ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.