Tag: முல்லைத்தீவு

முல்லைத்தீவு கடலில் மாயமான மூவரில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். ...

Read more

புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் – தேடிய முக்கிய அமைச்சர்கள் இருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள்?

யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயன்றதாக கூறப்படும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் இருவர் தொடர்பில் ...

Read more

நாட்டில் நிலவும் சீரற்றவானிலை – 14 பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், 22 பேர் காயம்!

நாட்டில் நிலவும் மோசமான சீரற்றவானிலை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, ...

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 47 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

Read more

முல்லைத்தீவில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டினைச் ...

Read more

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், ...

Read more

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 ...

Read more

முல்லைத்தீவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44  வயதுடைய ஐயாத்துரை சுரேஷ்குமார் என்பவரே  ...

Read more

கொரோனா உச்சம்: முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வடக்கில் 378 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலைத் தடுக்க முல்லைத்தீவின் ஏழு பொலிஸ் நிலையங்கள் தடையுத்தரவைப் பெற்றன!

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, 27 பேருக்கு எதிராக இந்தத் ...

Read more
Page 6 of 7 1 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist