• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home நிகழ்வுகள்
முல்லைத்தீவில் வெகு சிறப்பாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/22
in நிகழ்வுகள், பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (22)  வடமாகாணத்தைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கான  மரதன் ஓட்டப் போட்டியொன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த இம்மரதன் ஓட்டப்போட்டியானது  குமுழமுனை மகாவித்தியாலய முன்றலில் நிறைவடைந்தது. இவ் ஓட்டப் போட்டியில் 200 மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

கனடாவில் வசிக்கும் முன்னாள் குமுழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மரதன் ஓட்ட வீரரான  கந்தசாமி பத்மநாதன் என்பவரே இப்போட்டிக்கான  முழுமையான நிதியுதவியினை வழங்கியுள்ளார்.

இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் முல்லை வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர், நிர்வாகப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related

Tags: முல்லைத்தீவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர

Next Post

சவுதி அரேபியாவை குற்றம்சாட்டும் மனித உரிமைகள் அமைப்பு!

Related Posts

மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!
இலங்கை

2026-08-03
கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?
இலங்கை

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-08-03
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு
இலங்கை

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

2026-08-03
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

2026-08-03
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 
இலங்கை

களனி ஆற்றங்கரையில் பெரும் வெள்ளப்பெருக்கு குறித்த எச்சரிக்கை!

2026-08-03
Next Post
சவுதி அரேபியாவை குற்றம்சாட்டும் மனித உரிமைகள் அமைப்பு!

சவுதி அரேபியாவை குற்றம்சாட்டும் மனித உரிமைகள் அமைப்பு!

வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்- சுற்றுலாப் பணியக அதிகாரிகள் திடீர் சந்திப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

0
கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

0
கோட்டாபயவைத் தப்பிக்க வைத்த விமானப்படை?

கோட்டாபயவின் ரிட் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.