Tag: மைத்திரிபால சிறிசேன

20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் – மைத்திரி!

20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது திருத்த சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ...

Read moreDetails

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ...

Read moreDetails

சேற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதே எமது நோக்கம் – மைத்திரி

அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்மொழிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால ...

Read moreDetails

ஆட்சியை கவிழ்க்க நேடிடும் என்ற தொனியில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார் மைத்திரி!

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கைகளிலேயே இருப்பதாகவும், கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்துக் கொண்டு கல்லெறியக் கூடாது எனவும் முன்னாள் ...

Read moreDetails

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல என முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய ...

Read moreDetails

அரசாங்கத்தின் பங்காளி என்பதால் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க தேவையில்லை – மைத்திரி

பங்காளிகளாக இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் தற்போதை அரசியல் நிலைமையில் ...

Read moreDetails

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், ...

Read moreDetails

அரசாங்கத்தில் இருந்து விலகுகிறதா சுதந்திரக்கட்சி? – மைத்திரி விளக்கம்

அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் 70ஆம் ...

Read moreDetails

தனித்து செயற்பட தயாராகின்றது சு.க – முக்கியஸ்தர்களை இன்று சந்திக்கின்றார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று(செவ்வாய்கிழமை) வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகைக்கு செல்லவுள்ளார். இதன்போது அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை ...

Read moreDetails
Page 6 of 6 1 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist