இங்கிலாந்து- வேல்ஸில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
ஜிஎம்பி, யூனிசன் மற்றும் யுனைட் ஆகிய மூன்று தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதியம் தொடர்பான பிரச்சினையால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய தொழில்துறை நடவடிக்கைக்கு ஏற்ப, உயிருக்கு ...
Read more