முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி (திங்கட்கிழமை) ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானில் நீண்ட காலம் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொள்ளப்பட்ட ஊழியர்மட்ட உடன்படிக்கையின் விபரங்களை சபையில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்த கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று ...
Read moreDetailsஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் வைத்தியர் உட்பட மூன்று அதிகாரிகள் மட்டுமே உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் இணைந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
Read moreDetailsஇந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் ஒரு விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பங்காளித்துவமாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். செயற்பாடுகளை ...
Read moreDetailsஇலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்ரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ...
Read moreDetailsஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சோங்கோன் (Martin Chungon) இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ரணில் ...
Read moreDetailsநாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக பொது நிர்வாகம் மற்றும் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணத்தின் போது அவர் பல ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான் ...
Read moreDetailsஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.