மின்வெட்டை அமுல்படுத்தினால் இந்தியாவிடம் உதவி கோரும்படி என்னிடம் கேட்க வேண்டாம் – மின்சார சபைக்கு ரணில் எச்சரிக்கை!
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது ...
Read moreDetails

















