• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – ரணில்

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு எரியூட்டப்பட்ட சம்பவம்: சாணக்கியன் கூறிய கருத்துக்களை மீளப்பெற வேண்டும் – ரணில்

இல்லையேல் விசாரணை நடத்தப்படும்...!

Dhackshala by Dhackshala
2022/06/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
110 1
A A
0
51
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையா்றிய அவர், “20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல.

இந்த கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா?

சாணக்கியனின் கருத்தின்படி, 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்தமையே வீடுகள் எரியூட்டப்பட்டமைக்கு காரணமாக இருக்குமானால் குமார வெல்கமவின் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது?

கோட்டாபய வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முதலில் கூறியவரே குமார வெல்கம என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஏன் தாக்கப்பட்டார்?

எனவே அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு தமது கருத்தை மீளப்பெற வேண்டும்

இல்லையேல், குறித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரவேண்டியிருக்கும்” என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.

Related

Tags: இராசமாணிக்கம் சாணக்கியன்ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் கொல்லப்படுகின்றனர்!

Next Post

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்!

Related Posts

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

2026-07-28
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!
இலங்கை

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

2026-07-28
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??
இலங்கை

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

2026-07-27
Next Post
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்!

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!

ரணிலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்!

மீண்டும் அமைச்சராகின்றார் பவித்ரா?

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

0
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

0
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

0
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

0
தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

0
ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

2026-07-28
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-07-28
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2026-07-28
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

2026-07-28
தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

2026-07-28

Recent News

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

2026-07-28
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-07-28
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2026-07-28
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.