முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், ஜனாதிபதி விளாடிமிர் புடின் ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் ...
Read moreDetailsகிரெம்ளின் விமர்சகரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் முக்கிய உள்நாட்டு எதிரியுமான அலெக்ஸி நவல்னி, நீதிமன்ற விசாரணையின் போது ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராகப் பேசினார். 'கொள்ளையடிப்பதை மறைப்பதற்கும், ...
Read moreDetailsஐந்து ரஷ்ய விமானங்களையும் ஒரு ஹெலிகொப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் கூறுகின்றன. 'அமைதியாக இருங்கள் மற்றும் உக்ரைன் பாதுகாவலர்களை நம்புங்கள்' என்று உக்ரைன் படைகளின் ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சத்துக்கு மத்தியில், அணு ஆயுதங்களைக் கையாள்வதற்கான போர்ப் பயிற்சியை ரஷ்யா இராணுவம் இன்று (சனிக்கிழமை) தொடங்கவுள்ளது. இந்த மாபெரும் அணு ...
Read moreDetailsஉக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்து பேச்சுவார்தை ...
Read moreDetailsஉக்ரைன் விடயம் தொடர்பாக ரஷ்யா விடுத்த கோரிக்கை மற்றும் கவலைகளை அமெரிக்காவும் நேட்டோவும் கவனிக்கவில்லை என்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனிடம் ...
Read moreDetailsரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்பப்போவதில்லை என்று பிரித்தானிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...
Read moreDetailsசீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது என சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்கான சந்திப்பிற்கு பின்னர், சீன ...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளை (புதன்கிழமை) காணொளி முறையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பொன்றின் போது, ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.