• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் ஆரம்பம்: புடினை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்தை!

Anoj by Anoj
2022/02/08
in உலகம்
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார்.

மாஸ்கோவில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த பேச்சுவார்தையின் போது, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தை தணிப்பது குறித்து விரிவாக பேச்சு வார்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்தையின் பின்னர் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ‘எனது கண்ணோட்டத்தின்படி பேச்சுவார்த்தை அவசியம். ஏனெனில் அது மட்டுமே ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பான, ஸ்திரதன்மையான சூழலை உருவாக்க உதவும். புடினுடனான சந்திப்பு பதற்றத்தைத் தணிப்பதற்கான முதல் படியாகும்’ என கூறினார்.

ஐரோப்பாவின் பாதுகாப்பை கட்டமைத்ததில் பிரான்ஸின் பங்கை புடின் பாராட்டினார். உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததற்காக மக்ரோனையும் அவர் பாராட்டினார்.

மத்தியஸ்த முயற்சியின் அடுத்தகட்டமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று (செவ்வாய்க்கிழமை) உக்ரைன் சென்று, அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

உக்ரைன் எல்லை அருகே ஒரு இலட்சம் படை வீரர்களை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது. உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது. இதை மறுத்த ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ படைகளைத் திரும்பப் பெற வேண்டுமென நிபந்தனை விதித்தது. ஆனால், அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவின் கோரிக்கைகளை நிராகரித்தன.

Related

Tags: அமெரிக்காகிழக்கு ஐரோப்பாநேட்டோபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்பேச்சுவார்தைரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர்கள் உற்சாக பாணத்தை அருந்துகின்றனர்: ஆய்வில் தகவல்!

Next Post

இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே பீரிஸின் இந்திய விஜயம் என்கின்றார் விக்னேஸ்வரன்

Related Posts

அதிவேகமாகப் பரவும் ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ்: சர்வதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!
ஆபிாிக்கா

2026-05-28
வேல்ஸ் கடற்கரைகளில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான சுறாக்கள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இங்கிலாந்து

பொலிஸாருக்கு  அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு 18 மாத சிறைத்தண்டனை !

துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே பீரிஸின் இந்திய விஜயம் என்கின்றார் விக்னேஸ்வரன்

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் தாக்கல் – பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் தாக்கல் - பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

0
தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.