• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
‘நான் இந்த போருக்கு எதிரானவன்’: புடினின் முக்கிய உள்நாட்டு எதிரி அலெக்ஸி நவல்னி!

Anoj by Anoj
2022/02/24
in உலகம்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரெம்ளின் விமர்சகரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் முக்கிய உள்நாட்டு எதிரியுமான அலெக்ஸி நவல்னி, நீதிமன்ற விசாரணையின் போது ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராகப் பேசினார்.

‘கொள்ளையடிப்பதை மறைப்பதற்கும், நாட்டின் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து, அதன் பொருளாதாரத்தின் சீரழிவிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் உக்ரைனுடனான போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார். மேலும், ‘நான் இந்த போருக்கு எதிரானவன்.’ என்றும் தெரிவித்தார்.

நவல்னி தற்போது பிணை மீறல்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இது மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட புதிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கப்படலாம்.

Related

Tags: அலெக்ஸி நவல்னிநீதிமன்ற விசாரணைரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பிராந்திய அமைதிக்கு கடுமையான அடி: துருக்கி ஜனாதிபதி!

Next Post

புடின் உக்ரைனுக்கு வன்முறை அலையை கொண்டு வந்ததாக பிரதமர் பொரிஸ் குற்றச்சாட்டு!

Related Posts

மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !
உலகம்

2026-04-25
இங்கிலாந்து மன்னர் King Charles III மேற்கொள்ள உள்ள அமெரிக்க அரசுமுறை பயணம்
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-24
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.
உலகம்

கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

2026-04-24
Next Post
புடின் உக்ரைனுக்கு வன்முறை அலையை கொண்டு வந்ததாக பிரதமர் பொரிஸ் குற்றச்சாட்டு!

புடின் உக்ரைனுக்கு வன்முறை அலையை கொண்டு வந்ததாக பிரதமர் பொரிஸ் குற்றச்சாட்டு!

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்    லண்டன்  பெருநகர பொலிசாரால் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று 5 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் மின்வெட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
2026-இல் அதிரடியாக உயரும் எரிபொருள் இறக்குமதிச் செலவு

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.