உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பங்கள் தேவையில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails


















