நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.