கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சுகாதாரப் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளர்களும், பொதுமக்களும் ...
Read moreவவுனியாவில் சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இதனையடுத்து அனேகமான குளங்களின் ...
Read moreவவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் இன்றைய தினம் (30) கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவில் திருடப்பட்ட 30 ...
Read moreவவுனியா இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23 ...
Read moreஇளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடும் பரிசளிப்பு விழாவின் இறுதி நிகழ்வும் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ...
Read more”காணாமற்போன பத்துப்பேரினைக் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளபோதும் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை ”என ‘தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் ‘கவலை தெரிவித்துள்ளது. ...
Read moreசிங்கப்பூர் மகாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் 187 பேருக்கான உதவித் திட்டங்கள் நேற்று முன்தினம் (22) வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள பௌத்த ...
Read moreவவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று நேற்றைய தினம்(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், வியாபார ...
Read more”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா ஸ்ரீ ...
Read more”விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.