முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘1997’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ...
Read moreDetailsவாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து ...
Read moreDetailsஏறாவூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் காரியாலயம் இன்று(செவ்வாய்கிழமை) தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் ...
Read moreDetailsஅமெரிக்காவின் வொஷிங்டனில் சூறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக ...
Read moreDetailsகொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.