முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். மத்தளயில் இருந்து கொழும்பு நோக்கிப் ...
Read moreDetailsமஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் ...
Read moreDetailsஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் குயில்வத்த பகுதியில், நேற்றிரவு 8 மணியளவில் கம்பஹாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற காரின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து ...
Read moreDetailsநாடு முழுவதும் நேற்று (15) பதிவான வீதி விபத்துக்களில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை, வெலிகம மற்றும் மினுவங்கொடை ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் ...
Read moreDetailsநாடு முழுவதும் பல பகுதிகளில் நடந்த மூன்று வீதி விபத்துக்களில் இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரக்காபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று ...
Read moreDetailsமட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...
Read moreDetailsஇந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் ...
Read moreDetailsஇந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் ...
Read moreDetailsஎரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில் 2 தாங்கிகளில் ...
Read moreDetailsமாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ வெளியேறும் இடத்திற்கு அருகில், வீதியோரத்தில் நிறுத்தி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.