Tag: விஸ்வலிங்கம் மணிவண்ணன்

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது!

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் ...

Read moreDetails

ஒரு ரூபாய் பணம் திருடியதாக நிரூபியுங்கள் அரசியலைவிட்டு விலகத் தயார் – மணிவண்ணன்

தான் ஒரு ரூபாய் பணம் திருடியதாக நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என யாழ். மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். அத்துடன் ...

Read moreDetails

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு

வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், ...

Read moreDetails

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க புதிய அமைப்பு- யாழ். மாநகர முதல்வரின் முயற்சி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 'யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்' என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் இந்த அமைப்பு ...

Read moreDetails

யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ...

Read moreDetails

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா?

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “யாழ். மாநகர ...

Read moreDetails

மணிவண்ணன் பிணையில் விடுதலை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் ...

Read moreDetails

மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

நீல நிறச் சீருடை உலகப் பொது: அரசாங்கத்தின் தலையீடு அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது- ஐங்கரநேசன் எடுத்துரைப்பு

காவல்துறைக்குப் பயன்படுத்தப்படும் நீலச் சீருடை உலகப் பொதுவானது எனவும் மணிவண்ணன் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாக அரசாங்கம் கூறுவதை ஏற்கமுடியாது என்றும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ...

Read moreDetails

மணிவண்ணனின் கைது அரசாங்கத்தின் எதேச்சதிகாரச் செயற்பாடே- மட்டு. முதல்வர்

யாழ். மாநகர சபையின் முதல்வர் மணிவண்ணனின் கைதானது அரசாங்கத்தின் எதேச்சதிகாரச் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist