பாடசாலைகளை திறப்பதற்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் நேரடி தொடர்பு இல்லை – ஹேமந்த
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் நேரடி தொடர்பு இல்லை என சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார். சுகாதார ...
Read moreDetails














