எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read moreDetailsஅங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க சிலர் முயற்சித்ததை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.