அமைச்சின் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிராக குற்றச்சாட்டு!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அமைச்சு அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பமிட வற்புறுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மனித ...
Read moreDetails















