பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் இன்று (செவ்வாய்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை ...
Read moreDetailsஅனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி 328 பொருட்கள் மீதான தடை இன்றிரவு ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊழல் ...
Read moreDetailsகஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் ...
Read moreDetailsநாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் ...
Read moreDetailsவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் காலை 11 மணி முதல் நண்பகல் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ...
Read moreDetailsஅமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது, பிற்போடுவது தொடர்பான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.