Tag: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  தீர்மானம்!

நாடளாவிய ரீதியில்  எதிர்வரும்  11 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  அறிவித்துள்ளது. இதன்போது அவசர சிகிச்சை சேவைகள் மட்டுமே ...

Read moreDetails

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு!

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ...

Read moreDetails

அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் – GMOA

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தற்போது ...

Read moreDetails

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails

ஒமிக்ரோன் திரிபை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் – GMOA!

நாட்டில் ஒமிக்ரோன் திரிபை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் ...

Read moreDetails

பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைத்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பிரதமருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அரச மருத்துவ அதிகாரி சங்க இடமாற்ற ...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பின் பின்னர் தீர்மானிக்கப்படும் – GMOA

பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்த விடயம் ...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட செயற்குழு எதிர்வரும் 3ஆம் திகதி ஒன்றுக்கூடவுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு ஒன்றுகூடவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த ...

Read moreDetails

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடருமா? – தீர்மானம் இன்று!

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்று முற்பகல் 10 ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist