பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரையில் புதன்கிழமை (26) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ...
Read moreDetailsஇந்தோனேசியாவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணமற்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், ...
Read moreDetailsஇந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 32 ஆக அதிரித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான கனமழையால் வெள்ளம் ...
Read moreDetailsஇந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் ...
Read moreDetailsஇந்தோனேசியாவில் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் புதிய குற்றவியல் சட்டத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இந்த சட்டம் திருமணத்துக்கு அப்பால் பாலியல் ...
Read moreDetailsஇந்தோனேசியாவைத் தொடர்ந்து, சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவில் ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் மக்கள்தொகை மிகுந்த பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 162ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். எண்ணிக்கை மேலும் உயரும் ...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20பேர் ...
Read moreDetailsஇந்தியா தலைமை ஏற்கும் காலகட்டத்தில் ஜி20 அமைப்பு, உலக அளவிலான மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.