• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/28
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 84 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ரயில் நிறுவனம் செவ்வாயன்று (28) தெரிவித்தது. 

இதற்கிடையில், இடிபாடுகளில் இன்னும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுவினர் நிறைவு செய்தனர்.

ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசி என்ற இடத்தில், திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும் ஒரு நீண்ட தூர ரயிலும் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டி ஒன்று இந்த விபத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. 

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ஜகார்த்தாவில், பயணிகள் ரயில் சேவைகள் மிகவும் பரபரப்பானவை. 

2024-ல் மேற்கு ஜாவா மாகாணத்தில் நடந்த ஒரு ரயில் மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Indonesiatrain crashஇந்தோனேசியாரயில் விபத்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

Next Post

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

Related Posts

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!
ஈரான்

2026-04-28
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி
இலங்கை

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !
இலங்கை

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

2026-04-28
வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!
அமொிக்கா

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!
அமொிக்கா

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

2026-04-28
Next Post
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

0
திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

2026-04-28

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

2026-04-28
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

2026-04-28
திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

2026-04-28
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

2026-04-28

Recent News

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

2026-04-28

போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

2026-04-28
இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

2026-04-28
திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

திறைசேரி டொலர் திருட்டு: இன்று நிதிக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.