• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/28
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர முயற்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மசகு எண்ணெய் சந்தைகளில் புவிசார் அரசியல் சார்ந்த பதட்டத்தை குறைத்ததால், திங்களன்று (27) மசகு எண்ணெய் விலைகள் 10%-க்கும் அதிகமாகச் சரிந்தன.

அதன்படி, சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் மசகு எண்ணெய், முந்தைய வர்த்தக முடிவின் விலையான 91.68 டொலரிலிருந்து 10.4% சரிந்து, GMT 18.45 நிலவரப்படி பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 88.06 டொலர் என்ற விலையில் வர்த்தகமானது.

அமெரிக்காவின் முக்கிய குறியீடான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் விலையும் 8% சரிந்து, 82.35 அமெரிக்க டொலர்களாக வர்த்தகமானது.

ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப் எல்-மண்டேப் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் மத்திய கிழக்கு மசகு எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், கடந்த வாரம் பிரென்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலர் வரை உயர்ந்தது.

சுமார் இரண்டு வார கால மோதல்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமையன்று ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, விலைகள் சரிந்தன.

வொஷிங்டன் தெஹ்ரானுடன் “சிறந்த பேச்சுவார்த்தைகளை” நடத்தி வருவதாகவும், ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ட்ரம்ப் திங்களன்று கூறினார்.

ஆனால், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

பதிலடி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், அந்த நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து மேற்கொள்வது குறித்து ஓமனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்தது.

கஜகஸ்தான் எண்ணெயின் முக்கிய ஏற்றுமதிப் பாதையான, ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பு முனையத்தில் மசகு எண்ணெய் ஏற்றுதல் மீண்டும் தொடங்கியதை அடுத்து, விநியோக நிலைமைகளும் மேம்பட்டன.

இருப்பினும், ஜிசான் மற்றும் யான்புவில் உள்ள சவுதி அராம்கோ தொடர்புடைய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுத்திகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து, சந்தைகள் எச்சரிக்கையுடனேயே இருந்தன. 

எனினும், சவுதி அரசாங்கமோ அல்லது அராம்கோவோ இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தவில்லை.

Related

Tags: Oil pricesUS-Iranஅமெரிக்காஈரான்எண்ணெய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

Related Posts

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

2026-07-28
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்
இங்கிலாந்து

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி
இலங்கை

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!
சினிமா

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
Next Post
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

0
ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

0
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

0
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.