• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஈரான்
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் முன்மொழிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/28
in ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டு மாதப் போரைத் தீர்ப்பது குறித்த ஈரானின் அண்மைய முன்மொழிவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இது, எரிசக்தி விநியோகத்தைப் பாதித்து, பணவீக்கத்தைத் தூண்டி, ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த இவ்மோதலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

போர் முடிந்து, வளைகுடாப் பகுதியிலிருந்து வரும் கப்பல் போக்குவரத்து தொடர்பான சர்ச்சைகள் தீர்க்கப்படும் வரை, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த விவாதத்தை ஒத்திவைக்கும் வகையில் ஈரான் தனது அண்மைய முன்மொழிவை முன்வைத்துள்ளது.

அணுசக்திப் பிரச்சினைகளை ஆரம்பத்திலிருந்தே கையாள வேண்டும் என்று கூறும் அமெரிக்காவை இது திருப்திப்படுத்த வாய்ப்பில்லை என்றும், அந்தக் காரணத்தினாலேயே ஈரானின் முன்மொழிவில் ட்ரம்ப் அதிருப்தி அடைந்தார் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டார்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ல் ஏற்பட்ட முந்தைய ஒப்பந்தம், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கடுமையாகக் குறைத்தது. 

அந்தத் திட்டம் அமைதியான, குடிமக்கள் நோக்கங்களுக்காகவே என்று ஈரான் நீண்ட காலமாக கூறிவந்தது. 

ஆனால் ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் அந்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகியபோது அது முறிந்து போனது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வார இறுதியில் இரண்டு முறை இஸ்லாமாபாத்திற்குச் சென்று வந்த நிலையில், கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் மேற்கொள்ளவிருந்த பயணத்தை அவர் இரத்து செய்ததிலிருந்து, சமாதான முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கைகள் மங்கிவிட்டன.

அராக்சி ஓமானுக்கும் பயணம் மேற்கொண்டார், மேலும் திங்களன்று ரஷ்யாவுக்குச் சென்றார். 

அங்கு அவர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்து, தனது நீண்டகால நட்பு நாட்டிடமிருந்து ஆதரவு வார்த்தைகளைப் பெற்றார்.

Related

Tags: Donald TrumpIranடொனால்ட் ட்ரம்ப்போர் நிறுத்தம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

Next Post

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

Related Posts

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!
இந்தியா

2026-05-30
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது; தையிட்டியில் பரபரப்பு!

2026-05-30
நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

வேல்ஸில் அதிகரித்த வெப்பத்தினால் சுற்றுலாத் தலங்களில் ஸ்தம்பித்த போக்குவரத்து; சுற்றுசூழகளுக்கும் பாதிப்பு!
இங்கிலாந்து

பிரான்ஸ் நாட்டின் கடன் மதிப்பீடு: A+ தரத்தை தக்கவைத்த பிரான்ஸ்!
உலகம்

‘ஹெல்த்வாட்ச்’ அமைப்பைக் கலைப்பது குறித்து உள்ளூராட்சி சபைகள் எச்சரிக்கை!
இங்கிலாந்து

‘ஹெல்த்வாட்ச்’ அமைப்பைக் கலைப்பது குறித்து உள்ளூராட்சி சபைகள் எச்சரிக்கை!

2026-05-30
Next Post
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு!

மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

0
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

0
மட்டுவில் 8 பேர் கைது

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது; தையிட்டியில் பரபரப்பு!

0
நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

0
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2026-05-30
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

2026-05-30
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

2026-05-30
மட்டுவில் 8 பேர் கைது

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது; தையிட்டியில் பரபரப்பு!

2026-05-30
நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை!

2026-05-30

Recent News

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2026-05-30
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

2026-05-30
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

2026-05-30
மட்டுவில் 8 பேர் கைது

விகாரையைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி இருவர் கைது; தையிட்டியில் பரபரப்பு!

2026-05-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.