ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!
கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்களை இரகசியமாக படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் ...
Read moreDetails
















